II நிகழ்வுகள் II  
கருணை இல்லம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

மனித வாழ்வு மேம்பட....!!

இவர்களது வாழ்வை பாதுகாப்போமா...

கருணை இல்லம் தக்கலை மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இது, உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்காக 1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பதிவு எண் 10244/RD 11-2/2008(S.No.324/2014/pro.No.1914/ST2/2014) கொண்டு தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995-ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. உடல் ஊனமுற்றோரை சாதாரண நபர்களுக்கு இணையாக ஒருங்கிணைந்து செயல்பட வைப்பது இந்த நிலையத்தின் நோக்கம் ஆகும். மறுவாழ்வு, வளர்ச்சி, திறன்மேம்பாடு ஆகிய முன்று செயல்திட்டங்கள் வழியாக இவர்களது வாழ்வை மேம்படுத்துகிறோம்.



Picnic to Ootty

We are conducting a tour for our children to Ootty